திடியன் மலையில் தீபத்திருவிழா கொட்டும் மழையில் பக்தர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திடியன் மலையில் கார்த்திகை மாதம் முதல் நாள் மலைமீது எழுந்தருளியுள்ள மலைராமருக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது அதேபோல் நேற்றுமாலை 6-05 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது ஏராளமான பக்தர்கள்மழையில் நனைந்து கொண்டே மலைராமரை தரிசனம் செய்தனர்

தமிழ் ஒளி தொலைக்காட்சி

9880029401

9159555110