புதிய கொரானா கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்

கர்நாடகாவில் இன்று முதல் இரவு 10மணிமுதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது