உசிலம்பட்டி PMT கல்லூரி தேர்வு கட்டண குளறுபடி உண்மை நிலை..?

உசிலம்பட்டி PMT கல்லூரி தேர்வு கட்டண குளறுபடி உண்மை நிலை..?
Pmt college Usilampatti
உசிலம்பட்டி PMT கல்லூரி தேர்வு கட்டண குளறுபடி உண்மை நிலை..?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் இந்த வருடம் இறுதியாண்டு தேர்வுக்கான கட்டணத்தை 2 நாள்களில் அவசரமாக செலுத்தும் படி அனைத்து மாணவ மாணவிகளையும் கட்டாயப்படுத்துகிறார்கள் வெளியூர்களில் இருந்து படிக்க வரும் மாணவ மாணவிகள் எப்படி தேர்வு கட்டணத்தை செலுத்துவார்கள் என்று வாட்சப் போன்ற சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின

இது குறித்து கருத்து தெரிவித்த கல்லூரி நிர்வாகம் உலகமக்கள் அனைவரும் கொரானா நோயின் கோரப்பிடியில் உள்ள  நிலையில் அப்படி அவசரப்படுத்த முடியாது பல்கலைக்கழக வழிகாட்டுதலின்படி இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த அந்த துறைத்தலைவர்களுடன் கலந்து பேசி தேர்வு மற்றும் தேர்வு கட்டணம் குறித்து முறையாக மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்கள் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவே இன்று கடைசி நாள் என்பது தவறான தகவல் சரியான முறையான தகவல்கள் துறைத் தலைவர் அல்லது கல்லூரியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் தெரிந்து கொள்ளலாம் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினர்