சிவ பூஜையில் கரடி! விவசாய நிலத்தில் சோலார் பேனல்கள்?

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகில் உள்ளது வேப்பங்குளம் விவசாயம் மட்டுமே செய்து வருகின்றனர் இப்பகுதியில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டது இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்