உசிலம்பட்டியில் திமுகவின் தொடர் உதவி இளமகிழன் அசத்தல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 27/5/2020 கொரனாவால்  பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் கண்டு தொடர்ந்து உதவி செய்து வருகிறார் இளமகிழன் நேற்றையதினம் சலவைத்தொழிலாளர்களுக்கு திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு இளமகிழன் நிவாரண உதவி பொருட்களை வழங்கினார அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதி மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பாக அரணாக இருக்கும் ஓர் இயக்கம் தான் திமுக. தலைவர் கலைஞர் அவர்கள் வழியில் எங்கள் தலைவர் தங்கத்தளபதியின் கட்டளையை நிறைவேற்றும் கோடிக்கணக்கான தம்பிமார்களில் நானும் ஒருவன் உதவி செய்வதற்கு பணம் இருந்தால் மட்டும் போதாது நல்ல மனமும் இருக்க வேண்டும் என்று கூறினார்