உசிலம்பட்டி PMT கல்லூரி கலக்கல் பொங்கல் விழா2020

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் படிப்போடு சேர்ந்த பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்களின் தனித்திறமை களை வளர்த்து வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக கடந்த தமிழர் திருநாளாம் தைபொங்கல் விழாவை தமிழ் ஒளி தொலைக்காட்சியுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த அற்புத காணொலி காட்சி கள் 

தமிழ் ஒளி தொலைக்காட்சி

9159555110