உசிலம்பட்டி பகுதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு டிவியில் இலவச சிறப்பு பயிற்சி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு உயர் நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உசிலம்பட்டி தமிழ் ஒளி தொலைக்காட்சி இணைந்து வீடியோ காட்சிகள் மூலம் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே படித்து பயன் பெறும் வகையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன தினமும் காலை 10-12 மாலை4-6

மணிக்கு உசிலம்பட்டி தமிழ் ஒளி டிவி அத்விகா டிவி,

வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் பகுதியில் சோலை டிவி, திருமங்கலம் ஹலோ டிவி யிலும் ஒளிபரப்பாகிறது

மேலும்

wwe.tamilolitv.com

tamil oli channel YouTube

என்ற இணைய தளத்திலும்காணலாம் மேலும் தகவலுக்கு

9880029401

9159555110