உசிலம்பட்டி மில் நாட்டுப்புற கலைஞர்கள் கைது பரபரப்பு வீடியோக்கள்

உசிலம்பட்டி பகுதியில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பலர் இன்று காலை ஆர் டி ஏ அவர்களை சந்தித்து மேலதாளத்துடன் செல்ல இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு உசிலம்பட்டி குருமகாலில் அடைத்து வைக்கப்பட்டனர் கொரானாவால் நாடு முழுவதிலும்144 தடை செய்யப்பட்டுள்ளது இந்த நேரத்தில்  கூட்டம்  கூடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது