58 கிராம கால்வாய் விவசாயிகள் போராட்ட தேதி அறிவிப்பு

58 கிராம கால்வாய் விவசாயிகள் போராட்ட தேதி அறிவிப்பு
58 கிராம கால்வாய் விவசாயிகள் போராட்ட தேதி அறிவிப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி இன்று(29.5.2020)வெள்ளிகிழமை காலை10மணியளவில், 58 கிராம பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.....1.இலவச மின்சாரத்தை இரத்து செய்யும் திட்டத்தை  கைவிடுதல்
 2. 58- கால்வாய் திட்ட பாசன கால்வாய் பகுதியை சிமிண்ட் கால்வாய் அமைத்தல்
 3.58-கால்வாய் திட்டத்தின் நிரந்தர அரசாணை வெளியிடுதல்... போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது..... மேலும் வருகின்ற 1ம் தேதி காலை 10-முதல்11மணிவரை இலவச மின்சாரம் ரத்து செய்யும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய காவல்துறை யிடம் அனுமதி கோருவது என முடிவு செய்யப்பட்டது ன்்்்