பார்வர்ட் பிளாக்கட்சி மகளிரணிநிர்வாகி இல்ல திருமணவிழா

பார்வர்ட் பிளாக்கட்சி மகளிரணிநிர்வாகி இல்ல திருமணவிழா
பார்வர்ட் பிளாக்கட்சி மகளிரணிநிர்வாகி இல்ல திருமணவிழா

   அகிலஇந்திய  பார்வார்ட்பிளாக் கட்சி மதுரை மேற்குமாவட்ட மகளிரணி மாவட்டபொதுசெயலாளர் எழுமலை கலா குமார் இவர்களின் புதல்வி வேலுநாச்சியார் திருமணவிழாவில் தேசியதுணைதலைவர் மாநிலபொதுசெயலாளர் முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் உசிலைசிங்கம் டாக்டர்  பிவி கதிரவன்பிகாம் எல்எல்பி அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் இவ்விழாவில் மதுரை மேற்குமாவட்டபொதுசெயலாளர் ஐ ராஜா மாவட்டசெயலாளர் பொட்டுலுப்பட்டி பொன் ஆதிசேடன் மாவட்டகவுன்சிலர் வழக்கறிஞர் ரெட்காசி மாநிலமாணவரணிபொதுசெயலாளர் பாஸ்கரபாண்டியன் மாநிலவிவசாயஅணிசெயலாளர் எவரெஸ்ட்பால்ச்சாமி உசிலை நகரபொதுசெயலாளர் ஆச்சிராஜா மாணவரணிசெயலாளர் விக்னேஷ் ஜெகதீசன் பிரவீண் சேடபட்டி ஒன்றியபொதுசெயலாளர் மணி எழுமலை நகர் ஆனந்தன் காசி மாயன்  மகளிரணி ஒன்றியசெயலாளர் குறவகுடிமகாலட்சுமி உசிலைஒன்றிய பொதுசெயலாளர் வழக்கறிஞர்ராமகிருஷ்ணன் மற்றும் பலநிர்வாகிகள் கலந்துகொண்டனர்