உசிலம்பட்டி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை காரணம் என்ன?

உசிலம்பட்டி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை காரணம் என்ன?
உசிலம்பட்டி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை காரணம் என்ன?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள துரைசாமிபுரம் புதூரைசாசேர்ந்த ஒச்சுக்காளை என்பவரி மகள் சினேகா வயது 19 கல்லூரியில் படித்து வருகிறார் சினேகாவிற்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் வருகின்ற 24ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது இருவீட்டாரும் பத்திரிகை கல்யாண மண்டபம் என அனைத்து திருமண  வேலைகளும் நடந்த நிலையில் சினேகா நேற்று    இரவு வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் 

தற்கொலைக்கு  அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து உசிலம்பட்டி காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்