லஞ்சம் வாங்கிய காமராஜர் சக்கரை ஆலை வந்த அதிசயம்

கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள் விழா தமிழகத்தில் கல்வித்திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது இவர் ஆட்சியில்தான் தமிழகத்தில் பல்வேறு அணைகள் கட்டப்பட்டுள்ளன தான் படிக்கவில்லை என்றாலும் மற்ற அனைவரும் படிக்க வேண்டும் என்று கருதிய காமராஜர் ஆட்சியில் தான் கல்வியில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் தீட்டப்பட்டது தனக்கு ஏதேனும் ஒரு சலுகை கிடைத்தால் கூட அவை அனைத்தும் அரசு உடமையாக்கிய கர்ம வீரரை போற்றுவதில்  தமிழ் ஒளி தொலைக்காட்சி பெருமைகொள்கிறது