உசிலம்பட்டி பகுதியில் கள்ளர் பள்ளி மாணவர்கள் 100%தேர்ச்சி12ம் வகுப்பு

வணக்கம் இன்று தமிழக கல்வித்துறை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன இதில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள அரசு கள்ளர் பள்ளி மாணவர்கள் 100%தேர்ச்சி பெற்றுள்ளனர் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக 10ம் வகுப்பு தேர்விலும் தொடர்ந்து 4வது ஆண்டாக 12ம் வகுப்பு தேர்விலும் பூச்சிபட்டி கள்ளர் பள்ளி முதலிடம் வகிக்கிறது இந்த ஆண்டு விக்கிரமங்கலம் கள்ளர் பள்ளி 536 முதலிடம்

பூச்சிபட்டி பள்ளி 520 2ம் இடம்

சேவுகம்பட்டி பள்ளி 510 3ம் இடம் பெற்றுள்ளது 

ஐயப்பநாயக்கன்பட்டி 100%தேர்ச்சி

பாப்பாபட்டி கள்ளர் பள்ளி 98.3% தேர்ச்சி பெற்றுள்ளது  அனைத்து கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியோர்களை வாழ்த்துகிறது தமிழ் ஒளி தொலைக்காட்சி 9159555110