ஓசூர் வாசவி நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள சக்தி வினாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

வணக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 20 மற்றும் 21 தேதிகளில் ஓசூர் வாசவி நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள சக்தி வினாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வாசவி நகரில் உள்ள அனைத்து பொது மக்களும் ஒன்றிணைந்து மிகவும் பாரம்பரியமான சடங்குகள் சம்பிரதாயங்களுடன் நடத்திய காட்சிகள் ஒளிப்பதிவு தமிழ் ஒளி தொலைக்காட்சி

9159555110

8971327117