அசத்தும் பாஜக மருத்துவர் அணித் தலைவர் விஜய் பாண்டியன்

அசத்தும் பாஜக  மருத்துவர் அணித் தலைவர் விஜய் பாண்டியன்

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில மருத்துவர் அணித் தலைவராக டாக்டர் விஜய் பாண்டியன் அவர்கள் பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பிளாஸ்மா தானம் உட்பட ஏராளமானோர் நல உதவிகளை செய்து வருகின்றார் அதேபோல் பாரதப் பிரதமர் திரு_நரேந்திர_மோடி அவர்களின் 
70 வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில்  தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூரில்  முதல் நாள் இலவச  மருத்துவ  முகாம் நடைபெற்றது இதில் மாநில மருத்துவ அணி தலைவர் #திரு_டாக்டர்_விஜயபாண்டியன்  மற்றும் மாநில வர்த்தக பிரிவு அணித்தலைவர் #திரு_இராஜகண்ணன்  ஆகிய இரண்டு அணிபிரிவு தலைவர்கள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்... இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்