நக்கலப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி நிவாரண உதவி

நக்கலப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி நிவாரண உதவி
நக்கலப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி நிவாரண உதவி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நக்கல்ப்பட்டி ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 55 பேர்களுக்கு 19-05-2020 செவ்வாய்கிழமை பா.நீதிபதி எம்.எல்.ஏ. நிவாரணப் பொருள் அரிசி வழங்கினர் மேலும் தொட்டப்ப நாயக்கனூர் கிருஷ்ணா வேளாண்மை கல்லூரியில் வெளி மாநிலத்தில் இருந்து உசிலம்பட்டி திரும்பிய 154 பேர்களுக்கு 8 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடந்து பா.நீதிபதி எம்.எல்.ஏ நேரில் சென்று கேட்டு அறிந்து நிவாரணப் பொருள்கள் மற்றும் பிஸ்கட் வழங்கினர். இதில் .நகர செயலாளர் பூமாராஜா, டி.ஆர்.பால்பாண்டி, மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், எம்.ஓ.ஆர். போஸ்.பெரியகருப்பன், சந்திரசேகர் மொக்கப் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.