மதுரை மேலூரில் பூலித்தேவர் பிறந்தநாள் விழா

செப்-1

இன்று மதுரை புறநகர் பகுதியான மேலூரில் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் தலைவர் திரு_kc_திருமாறன்ஜி அவர்கள் ஆனைக்கிணங்க

மதுரை வடக்கு மாவட்ட தலைவர் திரு_கரிகாலன் 

மதுரை வடக்கு மாவட்ட பொது செயலாளர் திரு_அட்டப்பட்டி பிரபு தலைமையில்

 முதல் இந்திய சுதந்திரபோராட்ட வீரன் நெற்கட்டன் செவல் காத்தப்பபூலித்தேவரின் 305 வது பிறந்த நாள் விழா மேலூர் பேருந்து நிலையம் முன் நடைபெற்றது

இவ்விழாவில் அக்கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மேலூர் ஒன்றிய நகர நிர்வாகிகள் கொட்டாம்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் மதுரை கிழக்கு மற்றும் மேலூர் சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் கள் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தி இனிப்பு வழங்கினர்....

ஆண்டு தோறும் இதே நாளில் அக்கட்சியின் சார்பில் சுதந்திரத்திற்காக சுத்தவீரர்களை போற்றும் விதமாக மேலூரில் மேடை விழாவாக நடைபெறும்

இந்த ஆண்டு கொரனோ என்னும் கொடிய நோயின் பிடியில் சிக்கி மக்கள் தவித்து வரும் வேளையில் இந்த ஆண்டு இதே நாளில் நடைபெறும் விழா ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு வெகு சிறப்பாக மேடை விழாவாக நடைபெறும் என வடக்கு மாவட்ட தலைவர் திரு_கரிகாலன் தெரிவித்துள்ளார்.....

சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட சுத்தவீரர்களை போற்றுவதில் உங்களோடு சேர்ந்து தமிழ்ஒளி இனையதள தொலைகாட்சியும் பெருமகிழ்ச்சி அடைகிறது....

 

நன்றி வணக்கம்.....