உசிலம்பட்டியில் ஸ்டாலினா? உதயகுமாரா? சவால் விடும் அதிமுக திமுக பரபரப்பு

உசிலம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய்த்துறை அமைச்சர் R.B.உதயகுமார் அவர்கள் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக MLA-நீதிபதியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றால் தான் கட்சியில் இருந்து விலகிகொள்வதாக கூறப்படுகிறது அதனையடுத்து திமுக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் திருமங்கலம் தொகுதியில் கடைநிலை திமுக தொண்டரை நிறுத்தி வெற்றி பெற செய்வோம் எதிர்த்து நிற்க தயாரா என்று சவால் விடும் காட்சி இணையத்தில் Viral ஆகி வருகிறது..

 

 

உசிலை.P.M.தவசி 

தமிழ் ஒளி செய்தியாளர்