கலைஞர் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடிய அழகிரி ஆதரவாளர் அழகிரி ஆதரவாளர்

உசிலம்பட்டியில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடிய அழகிரி ஆதரவாளர் அஜித்பாண்டி..

முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உசிலம்பட்டியில் சீமானூத்து ஊராட்சி மன்றத்தலைவரும், உசிலம்பட்டி திமுக நகர இளைஞரணி அமைப்பாளருமான அஜித்பாண்டி அவர்களின் தலைமையில்  சுமார் 1200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி,காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக P.M.மண்ணன் கலந்து கொண்டார்.

மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.