சிறுமிக்கு உசிலம்பட்டி RDO பாராட்டு

சிறுமிக்கு உசிலம்பட்டி RDO பாராட்டு
சிறுமிக்கு உசிலம்பட்டி RDO பாராட்டு
சிறுமிக்கு உசிலம்பட்டி RDO பாராட்டு
சிறுமிக்கு உசிலம்பட்டி RDO பாராட்டு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த UKG படிக்கும் சிறுமி  ஷஷ்டிகாஸ்ரீ கொரோனா வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை 
 நடவடிக்கையாக நடைமுறை படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தின் போது வன விலங்குகளுக்கு உணவு வழங்கியது மற்றும் 50-க்கும் மேற்பட்ட  துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கியும், பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கியும், கபசுர குடிநீர் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய  சிறுமி ஷஷ்டிகாஸ்ரீ-யே பாராட்டி உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர்   அவர்கள்  சான்றிதழ் வழங்கி பாராட்டினார்..

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு சிறுமி ஷஷ்டிகாஸ்ரீ  மரக்கன்று வழங்கிய சமபவம் பாராட்டும்படி இருந்தது செட்டியபட்டி சிறுமியின் செயலுக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.