அனைத்து கோவில்களும் திறக்க கோரி முதல்வருக்கு மனு அளித்த இந்து மக்கள் கட்சியினர்

அனைத்து கோவில்களும் திறக்க கோரி முதல்வருக்கு மனு அளித்த இந்து மக்கள் கட்சியினர்

இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் தலைமையில் அனைத்து கோவில்களும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை தபால் மூலமாக ஸ்ரீமுஸ்னம் ஒன்றியம் பாளையங்கோட்டை மேல்பாதி தபால் நிலையத்தில் இருந்து அனுப்பி வைத்தனர்.

உசிலை.p.m.தவசி