தொட்டப்பநாயக்கனூரில் S.A.பாலாஜி நினைவாக நடைபெற்ற B.C.C கிரிக்கெட் போட்டி

உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் S.A.பாலாஜியின் முதலாமாண்டு நினைவஞ்சலியே முன்னிட்டு நடைபெற்ற  மாபெரும் கிரிக்கெட் போட்டி

உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் B.C.C.நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி தொடங்கியது..

உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் மாணவர் S.A.பாலாஜி அவர்களின் முதலாண்டு நினைவு நாளை முன்னிட்டு B.C.C.சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி  தொடங்கியது.
விளையாட்டை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை.M.ரவிக்குமார் தலைமையில் .
 தொட்டப்பநாயக்கனூர் ஜமீன்தார் K.S.S.பாண்டியர் அவர்கள்  டாஸ் போட்டு ஆட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் 
தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகமகாராஜா மற்றும் ஊராட்சி மன்ற துனை தலைவர் மணிமாறன் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்..

உசிலை.P.M.தவசி 
தமிழ் ஒளி செய்திகள்