தார்சாலைகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் GAUGEWHEEL டிராக்டர்

தார்சாலைகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் GAUGEWHEEL  டிராக்டர்
GAUGEWHEEL Tractor

மதுரை மாவட்டம்:

உசிலம்பட்டி அருகே ஜோ. மீனாட்சி புரம் கிராமத்தில் சின்னகட்டளை இடையேயான தார்சாலை அமைத்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. ஆனால் இச்சாலையில் கடந்த இரண்டு நாட்களாக மழையின் காரணமாக நெல் நடுவதற்கு,  உழவிற்காக பாதை சக்கரம் (GAUGEWHEEL) வண்டி பயன்படுத்தப்படுகிறது. அந்த பாதை சக்கரம் டிராக்டர் வண்டி அந்த தார்சாலைகளை  சேதப்படுத்தி வருகின்றன.

இதனை ஊர்மக்கள் கண்டித்த போதும் அதை பொருட்படுத்தாமல் இது போன்ற தவறுகளை உரிமையாளர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் கண்டுகொள்ளாமல் இருப்பது மக்களின் ஆதங்கம்.