58 கால்வாய் தண்ணீரை வரவேற்கும் பாப்பாபட்டி ஒச்சாயி

58 கால்வாய் தண்ணீரை வரவேற்கும் பாப்பாபட்டி ஒச்சாயி
பாப்பா ஒச்சாயி
58 கால்வாய் தண்ணீரை வரவேற்கும் பாப்பாபட்டி ஒச்சாயி
58 கால்வாய் தண்ணீரை வரவேற்கும் பாப்பாபட்டி ஒச்சாயி
58 கால்வாய் தண்ணீரை வரவேற்கும் பாப்பாபட்டி ஒச்சாயி

உசிலம்பட்டி :

உசிலம்பட்டியில் 58 கால்வாய் தண்ணீர் 33 கண்மாய்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று விவசாயிகள் பலபோராட்டங்களை சந்தித்து , 58 கால்வாய் தண்ணீர், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இப்பகுதியில் 58 கால்வாய் தண்ணீர்,  விவசாயிகளின் பெரும் வாழ்வாதாரமாக விளங்குகிறது. 

58 கால்வாய் தண்ணீர் 33 கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது, இதனை பல விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்கின்றனர்.

இதனை தொடர்ந்து உசிலம்பட்டியில் குழந்தைகளும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வண்ணம்,  ஒளி விளக்குகளை ஏற்றியும் தங்களது வரவேற்பை அளித்தனர். இதில் ஒச்சாயி பாப்பா மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒளிவிளக்கு ஏற்றி தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர். 

P. வேல்முருகன் 

தமிழ் ஒளி செய்தியாளர், 

+919159555110