கல்வித்தந்தை பிகே மூக்கையாதேவர் தம்பி மரணம்

கல்வித்தந்தை பிகே மூக்கையாதேவர் தம்பி மரணம்
கல்வித்தந்தை பிகே மூக்கையாதேவர் தம்பி மரணம்

கல்வித்தந்தை என்றழைக்கப்படும் பாப்பாபட்டி P.K.மூக்கையாதேவர் அவர்களின் உடன்பிறந்த சகோதரர்P.K. செல்லகண்ணுதேவர் அ உடலநலக்குறைவு காரணமாக இன்று (04.05.2020 ) மாலை 6.30 மணியளவில் பாப்பா பட்டியில் காலமாகிவிட்டார் கொரானா ஊரடங்கு காரணமாக இன்றே அவரது நல்லடக்கம் நடைபெற்றது