உசிலம்பட்டியில் ஒரு கருப்பு வெளிச்சம் குறும்படம்

கருப்பு வெளிச்சம் குறும்படம் நமது பகுதியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை யதார்த்தமான முறையில் படம் பிடித்து உள்ளோம்

இது எங்களின் முதல் முயற்சியே தவிர

முழு முயற்சி அல்ல விரைவில் முழுமையாக முயற்சி செய்ய முயற்சி க்கிறோம் 

தமிழ் ஒளி தொலைக்காட்சி         9159555110