உசிலம்பட்டியில் தாய்மாமன் தின கொண்டாட்டம்

ஆடி18 உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் இந்த தினத்தில் எல்லா விதமான நல்ல காரியங்களையும் தொடங்குவது வழக்கம்  தாய்அதே  போல் இன்று உலக தாய்மாமன் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது வருகிறது அதற்க்கான நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் உசிலம்பட்டி அருகில் உள்ள கருமாத்தூர் கோட்டை மந்தையில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது இந்த ஆண்டு கொரானா நோய் பிரச்சினை காரணமாக மிகவும் எளிமையாக உள்ளது மேலே உள்ள வீடியோ கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வாகும் அனைவருக்கும் தமிழ் ஒளி தொலைக்காட்சியின் சார்பாக இனிய தாய் மாமன் தின நல்வாழ்த்துக்கள்

9159555110

9880029401