பெங்களூருவில் கடையடைப்பு ஊரங்கு அமல்

பெங்களூருவில் கடையடைப்பு ஊரங்கு அமல்

இந்தியா முழுவதிலும் வேகமாக பரவிவரும் கொரானா நோய் அச்சத்தின் காரணமாக மாநிலஅரசுகள் ஊரங்கு உத்தரவுகளை பிரப்பித்து வரகின்றன 

கர்நாடக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன இன்று பிற்பகல்3 மணிக்குமேல் பெங்களூர் நகரில் உள்ள அனைத்து கடைகளையும் மூட காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றன மறு அறிவிப்பு வரும்வரை கடைகளை திறக்க கூடாது மீறுவோா் மீது 28000 ரூபாய்வரை அபராதம் விதிக்கப்படும் என்று தொிவித்துள்ளனர் 

வங்கிகளில் காலை10மண முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும்