இந்தியர்கள் எழுச்சி..! சீனப் பொருட்களை ஏன் வாங்கக்கூடாது ...?

இந்தியாவின் மீது மறைமுகமாக போர் தொடுக்க தொடங்கிய சீனப் பொருட்களை இந்தியர்கள் வாங்காமல் இந்திய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் நம்மிடையே செய்யும் வியாபாரத்தை வைத்தே சீனா ராணுவ பலத்தை அதிகரிக்கின்றது அதன் பலனாக இந்தியாவையே உரசிப் பார்க்கிறது சீனா எனவே சீனப்போருட்களை வாங்க கூடாது என்பதே இந்தியப் பற்றாளர்களின் விருப்பம்