உசிலம்பட்டி அமமுக வேட்பாளராக இ.மகேந்திரன் விருப்ப மணு

உசிலம்பட்டி அமமுக வேட்பாளராக இ.மகேந்திரன் விருப்ப மணு
உசிலம்பட்டி அமமுக வேட்பாளராக இ.மகேந்திரன் விருப்ப மணு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள 
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக 
தலைமை கழக  அலுவலகத்தில்  

கழக அமைப்புச் செயலாளர், 
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், 
திரு.இ மகேந்திரன் B.Com.,Ex.MLA அவர்கள்

2021 சட்டமன்ற தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட தலைமை கழக நிர்வாகிகளிடம் விருப்பமனு அளித்தார்.

உடன் மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.