உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 130பேர் ஆந்திராவில் தவிப்பு நடுவழியில் இறக்கி விடப்பட்ட பரிதாபம்

உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 130பேர் ஆந்திராவில் தவிப்பு நடுவழியில் இறக்கி விடப்பட்ட பரிதாபம்
உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 130பேர் ஆந்திராவில் தவிப்பு நடுவழியில் இறக்கி விடப்பட்ட பரிதாபம்

உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 130க்கேம் மேற்பட்டோர் வட மாநிலங்களில் டெல்லி கல்கத்தா போன்ற மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருந்த நிலையில் ஆந்திராவில் உள்ள குப்பம் ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர் கைக்குழந்தைகளுடன் செய்வதறியாது திகைத்தனர் தகவல் அறிந்த அனைத்து இந்திய முருக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் தமிழரசன் ஆந்திர மாநில பொறுப்பாளர்களான குப்பம் சிவா மற்றும் சித்தூர் ஈஸ்வரன் ஆகியோர் களுக்கு தகவல் தெரிவித்தார் அடுத்த 10 நிமிடங்களில் குப்பம் சிவா குப்பம் ரயில் நிலையத்தில் உள்ள மக்களை சந்தித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தர முன்வந்தார் இந்நிலையில் ஆந்திர மாநில போலிசார் உடனடியாக அனைவரையும் தமிழக எல்லையில் இறக்கி விட்டனர் தமிழக போலீசார் நாடறாம்பள்ளியில் அனுமதி மறுத்த னர்  இதனால் நடுவழியில் தவித்து வருகின்றனர்