தான் படித்த பள்ளியின் பராமரிப்பை சொந்த செலவில் செய்த உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் குவியும் பாராட்டு

அக்-01

உசிலம்பட்டியின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்து வருபவர் பி.அய்யப்பன் இவர் தனது மேல்நிலைப் பள்ளி படிப்பை செக்கானூரனியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்தார் அந்தப் பள்ளியின் சுற்றுப்புற சுவர்கள் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அருவருப்பாக இருந்ததை கண்டு அய்யப்பன் அந்தப்பகுதி முழுவதையும் தூய்மைப்படுத்தி தனது சொந்த செலவில் வெள்ளை அடித்து சுற்றுப்புற சுகாதாரத்தையும் மேம்படுத்தினார் இதனைக் கண்ட பலரும் அய்யப்பன் எம்எல்ஏ வை பாராட்டி வருகின்றனர் அதே பள்ளியின் வளாகத்தில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு இன்றைக்கு அது மரமாக வளர்ந்து நிற்கிறது என்றால் அதுவும் எம்எல்ஏ அய்யபன் அவர்களையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது