உசிலம்பட்டியில் Club10 சிக்கன் முத்துராமன் திறந்து வைத்தார் மக்கள் ஆர்வம்

அக்-21மதுரை

உசிலம்பட்டி பிஆர்சி டெப்போ அருகில் கம்யூட்டர் பொறியாளர் நவின் அவர்களால் முதன் முறையாக நவீனமாக்கப்பட்ட கிளப்10 சிக்கன் ரெஸ்டாரன்ட் திறப்பு விழா 21/10/2022 காலை 10மணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது சிறப்பு விருந்தினராக  மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு குழுமத்தின் அகில இந்திய தலைவராக உள்ள டாக்டர் இ.முத்துராமன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் 

இதுகுறித்து கருத்து தெரிவித்த முத்துராமன் படித்த இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்காமல் தன்னம்பிக்கையோடு உழைத்து முன்னேற சுய தொழில் செய்ய முன்வர வேண்டும் அவர்களுக்கு வேண்டிய அனைத்து வழிகாட்டுதலையும் உதவிகளையும் செய்ய மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் தயாராக உள்ளது ஆண்கள் மட்டுமல்லாது பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய ஏராளமான கடன்கள் வழங்ககப்படுகிறது எனவே சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்