பா.ஜ.க.மண்டல் செயற்குழு கூட்டம்

பா.ஜ.க.மண்டல் செயற்குழு கூட்டம்

பா.ஜ.க.மதுரை புறநகர் மாவட்டம், சோழவந்தான் தொகுதி,  வாடிப்பட்டி தெற்கு மண்டல் செயற்குழு கூட்டம்,  திருவேடகம் , பிருந்தாவனம் மஹாலில் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் வழிகாட்டுதலின் படி, மாவட்ட செயலாளர் முருகேஸ்வரி மற்றும்  தொழிற்பிரிவு மாவட்ட தலைவர் கட்கம் ரவிச்சந்திரன் தலைமையில், மண்டல் தலைவர் அழகர் சாமி முன்னிலையில் நடந்தது. மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.