பஸ்டாப்பில் கக்கூஸ் அவரும் உசிலம்பட்டி மக்கள்

பஸ்டாப்பில் கக்கூஸ் அவரும் உசிலம்பட்டி மக்கள்
பஸ்டாப்பில் கக்கூஸ் அவரும் உசிலம்பட்டி மக்கள்
பஸ்டாப்பில் கக்கூஸ் அவரும் உசிலம்பட்டி மக்கள்

ஜூலை 23

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எப்பொழுதும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத ஊர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வாகன பெருக்கமும் அதிகமாக உள்ளது

தேர்தலில் வெற்றி பெற்று வரும் எல்லா எம்பிக்களும் எம்எல்ஏ என ஒவ்வொருவரும் தங்கள் பெயரை தாங்கிய நிழற்குடையை வரிசையாக கட்டி வருகிறார்கள் அந்த வகையில் ஏற்கனவே போக்குவரத்திற்கு இடையூராக வரிசையாக உள்ள நிழற்குடை அருகில் புதியதாக வந்த நகராட்சி நிர்வாக குழு அருகிலேயே ஒரு கழிப்பறை கட்டும் வேலை துவங்கியதை கண்டு பொதுமக்கள் முகம் சுழித்து வருகின்றனர் அந்த இடத்தில் இருந்து கழிவறைக்கு செல்வது சங்கடமாக இருப்பதோடு துர்நாற்றம் வீசும் போக்குவரத்திற்கும் இடையூராக இருக்கும் என கருதுகின்றனர் கழிப்பறை அவசியம் தான் ஆனால் அதை எங்கே எப்படி கட்டுவது என்பதை நிர்வாகம் சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது