பா.ஜ.க மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

பா.ஜ.க மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
பா.ஜ.க மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
பா.ஜ.க மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
பா.ஜ.க மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

 பா.ஜ.க.மதுரை மாவட்டம் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் , மாநில , மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் முன்னிலையில், மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் , மதுரையின் பத்து தொகுதி மண்டல் தலைவர்கள் , மண்டல் நிர்வாகிகள், அணி , பிரிவு மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், 800க்கும் மேற்பட்ட தாமரை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாலை 5.59க்கு கூட்டம் ஆரம்பித்தது, கூட்டத்தில்,  பா.ஜ.க தேசிய தலைவர் J.P.நட்டா  தமிழக வருகை குறித்தும் வரவேற்பு ஏற்பாடுகள் குறித்தும் குறிப்புகள் வழங்கப்பட்டது.