இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக ஆ.ராசா , சாமி கும்பிடும் இந்து பெண்களை விபச்சாரி என்று கூறியதை கண்டித்தும், தமிழக அரசு ராசாவை கைது செய்ய கூறியும் நாளை திருமங்கலம் ராஜாஜி சிலை அருகில் மதுரை புறநகர் இந்து முன்னணி திருமங்கலம் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கண்டன உரையாற்ற பா.ஜ.க ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மற்றம் விவசாய அணி மாநில துணை தலைவர் வலசை முத்துராமன் ஜி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.இந்து முன்னணி திருமங்கல நகர்  தலைவர் பாலமுருகன் ஆர்பாட்டத்தை ஒருங்கினைக்கிறார்.