தனியார் பள்ளிகளில் இலவச கல்வி எப்படி சாத்தியம்?

காசு கொடுத்தால் மட்டுமே கல்வியை வாசிக்க முடியும் என்ற நிலையில் தனியார் பள்ளிகளில் கூட இலவச கல்வி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை தெளிவாக விளங்கும் வகையில் எடுத்துக் கூறிய நடிகர் சித்தார்த் அவர்களுக்கு நன்றி நன்றி