மதுரை மேற்கு மாவட்ட ஊடக பிரிவு நிர்வாகிகள்- ஆலோசனைக் கூட்டம்

மதுரை மேற்கு மாவட்ட ஊடக பிரிவு நிர்வாகிகள்- ஆலோசனைக் கூட்டம்

இன்று ஞாயிற்றுக்கிழமை ( 18.12.2022) மதுரை மேற்கு மாவட்ட ஊடக பிரிவு நிர்வாகிகள்- ஆலோசனைக் கூட்டம்???? நமது மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகம்,கூத்தியார் குண்டு, திருமங்கலத்தில் சிறப்பாக நடைபெற்றது...????????