உசிலம்பட்டியில் தமிழக அரசுசாா்பில் நலத்திட்ட உதவிகள்

உசிலம்பட்டியில் தமிழக அரசுசாா்பில் நலத்திட்ட உதவிகள்
உசிலம்பட்டியில் அரசு சார்பில் இலவச உதவிகள்
உசிலம்பட்டியில் தமிழக அரசுசாா்பில் நலத்திட்ட உதவிகள்

 இன்று 10.5.2020 க ாலை 11மணியளவில் உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழக அரசின் சாா்பில் மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் அமைச்சா் திரு ஆா்பி உதயகுமாா் அவர்கள் உயர்திரு மாவட்ட ஆட்சியர் திரு வினய்அவா்கள்தலைமையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு நீதிபதி அவா்கள் முன்னிலையில் உசிலம்பட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதிக்கடன் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். உசிலம்பட்டி கோட்டாட்சியா் திரு ராஜ்குமாா் வட்டாட்சியா் திருமதி செந்தாமரை ஆகியோா் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்

********************************************
கூடுதல் தகவல் மற்றும் உதவிகளுக்கு
24x7 மதுரை மாவட்ட கட்டுப்பாட்டு அறை
☎️1077, 0452 2546160, 95971 76061

#Madurai_Againstcorona #TNGovt
#stopcoronatn #StayHomeStaySafe
#regularhandwash #TNAgainstCorona