உயிர் காக்க உதவும் உசிலம்பட்டி பகுதி இளைஞர்கள்

உசிலம்பட்டி பகுதியில் உள்ளது விக்கிரமங்கலம் இந்த பகுதியில் உள்ள ஐந்து பேர் ஆண்டித் தேவர் பங்காளிகள் மாமன் மைத்துனர் இளைஞர்கள் சார்பில் கபசுர குடிநீர் வழங்கியது அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவற்றோடு ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது