சின்னத்திரையில் புதிய முயற்சி பொட்டா ? மீசையா? நெடுந்தொடர்

வணக்கம் மதுரை மாவட்டம் பல்வேறு சிறப்பு வாய்ந்த பகுதி இந்த மண்ணிலே இருந்து பல நூறு திரைப்பட பிரபலங்கள் உருவாக்கப்பட்டது

இதன் தொடர்ச்சியாக புதிய முயற்சியாக இயக்குனர் காளிதாஸ் அவர்களின் இயக்கத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மண்ணின் மனம் மாறாமல் வெளிவருகிறது 

இதில் இதயம் கவர்ந்த இளைஞர்களின் நாயகனாக கவிமுத்தும் பல்வேறு தனிப்பாடல்கள் குறும்படங்கள் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ள கிருத்திகா மற்றும் பலர் நடித்துள்ளனர் எடிட்டராக இயக்குனர் வைரபிரபு  மற்றும் பல்வேறு சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளனர் இந்த தொடரை madurai ponnunga என்ற யூ ட்யூப் சேனலில் கண்டு மகிழலாம் 

வெற்றி பெற

தமிழ் ஒளி தொலைக்காட்சி

வாழ்த்துகிறது