உசிலம்பட்டிDSP க்கு முறுக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் வாழ்த்து

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அனைத்து இந்திய முருக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் உசிலம்பட்டியில் புதியதாக பதவி ஏற்றுக் கொண்ட மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு ராஜன் அவர்களுக்கு சங்கத்தின் தலைவர் தமிழரசன் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார் துனைத்தலைவர் காசிப் பாண்டி துறை செயலாளர் பிலா பாண்டி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர் தமிழ் ஒளி தொலைக்காட்சி

9159555110