சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி நிவாரண உதவி

சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி நிவாரண உதவி
சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி நிவாரண உதவி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் போத்தம்பட்டி |நல்லுத்தேவன்பட்டி ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 200பேர்களுக்கு எருமார் பட்டி வளையபட்டி கிராமம் ஏழை எளிய பொது மக்கள் 40 பேர் களுக்கும் 21-05-2020 வியாழக்கிழமை கொரோனா வைரஸ் நிவாரணப் பொருள்கள் 5 கிலோ அரிசி, காய்கறிகள் உசிலம்பட்டிபா.நீதிபதி எம்.எல்.ஏ. நிவாரணப் பொருள்  வழங்கினர்.நகர செயலாளர் பூமாராஜா,  மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் உக்கிரபாண்டி, வதனா தனிக்கொடி, பெருமாள் சுப்பிரமணி இளங்கோ,, சந்திரசேகர் .ஆகியோர் கலந்து கொண்டனர்.