பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை வரவேற்க தயாராகிறது மதுரை மேற்கு மாவட்ட பாஜக

மதுரை ஆக-1

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் என் மண் என் மக்கள் எனும் புதிய பாதயாத்திரையாக தமிழகம் முழுவதும் நடைப்பயணம் செய்து வருகிறார்  மதுரை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் அவரை வரவேற்க தயாராகி வருகின்றனர் 

மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார் ஊடகப்பிரிவு தலைவர் காளிதாஸ் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தனுஷ்கோடியில் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தி தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் கோசம் இட்டனர் இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்