உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை பாராட்டிய எம் எஸ் எம் இ சேர்மன்

உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை பாராட்டிய எம் எஸ் எம் இ சேர்மன்
உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை பாராட்டிய எம் எஸ் எம் இ சேர்மன்
உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை பாராட்டிய எம் எஸ் எம் இ சேர்மன்

உசிலை மார்ச் -30

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக தடைபட்டுக்கிடந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் தற்போது புதிய சேர்மனாக சகுந்தலா கட்டபொம்மன் தலைமையிலான நிர்வாக குழு சிறப்பாக செயல்பட்டுவருகிறது என்பதை பலரும் பாராட்டி வருகின்றனர் அதனை உறுதிப்படுத்தும் விதமாக 

அகில இந்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு குழுமத்தின் தலைவர் டாக்டர் இ.முத்துராமன் உசிலம்பட்டி நகராட்சி குமார் தேவர்  பகுதியில் வசித்து வருகிறார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சாலை வசதி வேண்டி கோரிக்கை வைத்தார் அதனை ஏற்றுக் கொண்டட நகராட்சி தலைவர் சகுந்தலா கட்டபொம்மன் ஆணையாளர் பாண்டித்தாய் உடனடியாக அந்த பணியை செய்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முத்துராமன் அவர்கள் நேரில் சென்று பாராட்டினார்