உசிலம்பட்டி தொகுதியில் திமுகவினா் தீவிர மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சுதாகரன் விறுவிறுப்பு

usilampatti டிச 26

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டி ஊராட்சி திமுக ஒன்றிய செயலாளா் திரு சுதாகரன் தலைமையில் கிராம ஊராட்சிகளில் நாள் தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது கடந்த 24/12/2020 அன்று கருமாத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

தமிழ்ஔி ஔிப்பதிவில்

9159555110

9880029401