இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு

இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு
இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு

பொதுமக்கள் பாதிப்பு ஏற்படுவதையும் , உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கவே 144 தடை உத்தரவு. 144 தடையை மத்திய மாநில அரசுகள் , மாவட்ட ஆட்சியர் , மேஜிஸ்ட்ரேட் அந்தஸ்தில் இருப்பவர்கள் 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாம்.  144 தடை உத்தரவு பிறப்பிக்கும் இடங்களில் 5 க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது குற்றமாகும்.  தடை உத்தரவை மீறினால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கலாம்.