உசிலம்பட்டி பகுதியில் திமுக சார்பில் வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி பகுதியில் திமுக சார்பில் வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டி பகுதியில் திமுக சார்பில் வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திமுக.கட்சியினர் வேளாண் மசோதா சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம். உசிலம்பட்டி . செப்.28மதுரை மாவட்டம்உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் உத்தப்பநாயக்கனூர் தி.மு.க ஒன்றிய கழகம் சார்பாக மத்திய அரசின் வேளாண் மசோதா சட்டத்திற்கு எதிராக திமுக ஒன்றிய செயலாளர் சுதந்திரம் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை ரவிக்குமார் முன்னாள் சேர்மன் எஸ். ஓ. ஆர். தங்கப்பாண்டியன் மாவட்ட நிர்வாகிகள் லிங்குசாமி, சேதுராமன் ஒன்றிய கவுன்சிலர்கள் துரைப்பாண்டி செல்வபாண்டி அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சியினர் காங்கிரஸ் தசரதபாண்டியன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி அமைப்பாளர் சி.கோ. சின்னன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராமர் கம்யூனிஸ்ட் கட்சி தங்கமலை மக்கள் அதிகாரம் குருசாமி 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தினர் பெருமாள் கலந்து கொண்டு வேளாண்மை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். உசிலம்பட்டி நகர திமுக சார்பாக முருகன் கோவில் முன்பாக மத்திய அரசின் வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நகர திமுக செயலாளர் தங்கமலைபாண்டி தலைமையில் நகர நிர்வாகிகள் து.க.ஜெயபிரகாஷ், பழனிகுமார், இளைஞர் அணி எஸ்.பி.எம்.சந்திரன் ,பிரபகரன் சரவெடி சரவணன் மற்றும் கூட்டணி கட்சியினர் காங்கிரஸ், நகரச் செயலாளர் மகேந்திரன் கம்யூனிஸ்ட் கட்சி செல்லக்கண்ணு ஆல் இந்திய பார்வர்டு பிளாக் பால்சாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தமிழ் ஒளி தொலைக்காட்சி

9159555110

9880029401