தொடர்ந்து 34 நாட்களாக பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிவரும் பிஜேபி நிர்வாகிகள்

தொடர்ந்து 34 நாட்களாக பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிவரும் பிஜேபி நிர்வாகிகள்
பொதுமக்களுக்கு பிஜேபி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
தொடர்ந்து 34 நாட்களாக பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிவரும் பிஜேபி நிர்வாகிகள்

35நாட்காளாக தொடர்ந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் பாஜகவினர்.....

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் அறந்தாங்கி வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் தாக்குதல் காராணமாக ஏழை மக்கள் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில்
பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவர் கவிதாஸ்ரீகாந்த் சீரிய முயற்ச்சியால்  தொடர்ந்து 35 நாட்களாக பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றார்.


அதில் ஒரு பகுதியாகஅறந்தாங்கி பாஜக தெற்கு ஒன்றிய தலைவர் கருணா,ஒன்றிய பொருப்பாளர் நாகராஜன் அவர்களின் முன்னிலையில்  அரிசி,காய்கறிகள்,மற்றும்
மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் முன்னாள் நகர தலைவர் ரெங்கையா,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபாண்டியன், ஒன்றிய,மாவட்ட,
ஒன்றிய பொதுசெயலாளர்கள்,
வடிவேலன்,
கணேசன்,கண்ணன்,
ஒன்றிய செயலாளர்,ஜெயகுமார்,
துணைதலைவர் கண்ணன்,மகளிர் அணி மீனாட்சிசுந்தரம் மாவட்ட இளைஞரணி.
செயலாளர்,பராசரண் இளைஞரணி தலைவர் சதீஸ்குமார், 
சக்திகுமரன்  நகரசெயலாளர் கார்த்திக்ஸ்ரீ,
கார்த்திகேயன்,முத்து,
கிருஷ்ணமூர்த்தி,
ராம்கிரிஷ்,
கார்த்திகேயன்,
ராஜேஷ்வர்மன்,
மற்றும் நகர,ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு பொருட்களை
வழங்கினார்கள்.